Thursday, August 27, 2009

வணக்கம்.

அன்பு நட்பிற்கு வணக்கம். வாழ்த்துக்கள்.
மிக நீண்ட முயற்சிக்குப்பின் இந்த வலைப் பக்கத்தினை வடிவமைப்புச் செய்துள்ளேன்.
இனி வரும் காலங்களில் நமக்கே நமக்கான செய்திகளை இதில் பதிவேற்றம் செய்ய இயலும்.
நடந்து முடிந்த நமது லாரெல் சந்திப்புகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நன்பர் இஸ்மாயிலிடம் பெற்று பதிவேற்றுகின்றேன்.
உங்களிடம் ஏதேனும் தகவல்கள் இருந்தாலும் இதன் மூலம் நீங்கள் தெரிவிக்க இயலும்.
தொடர்பு கொள்க.
அன்புடன் ஹக்.